Naan Pesaa Mozhi / நான் பேசா மொழி
சில உணர்வுகள் முழுமையாக பேசப்படுவதில்லை. சில மனிதர்கள் நம் வாழ்க்கையில் நீண்ட காலம் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற நினைவுகள் மட்டும் நம்முள் நீண்ட நேரம் வாழ்ந்துகொண்டே இருக்கும். அந்த நினைவுகளின் நிழல்களில் இருந்து உருவான கவிதைகளின் தொகுப்புதான் "நான் பேசா மொழி". இந்த நூலில் காதல் இருக்கிறது, ஆனால் அதைவிட அதிகமாக மௌனம் இருக்கிறது.
Buy Now →